உள்நாடு

கடலோர ரயில் சேவையில் தாமதம்

கடலோர ரயில் போக்குவரத்து தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தண்டவாளம் உடைந்துள்ளதன் காரணமாக ரயில்கள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *