புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு
ந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்குள் நுழைவதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டின் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இன்று முதல் மாணவர்கள் ஒதுக்கப்பட்டுள்ள பாடசாலைகளை https://g>6application.moe.gov.lk/#/என்ற இணையத்தள முகவரிக்குச் சென்று பார்வையிடலாம்.