கிராண்ட்பாஸில் துப்பாக்கிச் சூடு
கிராண்ட்பாஸ் நாகலகம் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம் .அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.