பயிற்சி விமானம் மினுவாங்கெட்டயில் விபத்து
இலங்கை விமானப்படையின் K8 பயிற்சி விமானம் ரேடார் தொடர்பை இழந்து பின்னர் வாரியபொல மினுவாங்கெட்டயில் விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு விமானிகளும் ஒட்டோ எஜெக்ட் முறையில் காயமின்றி வெளியேற்றப்பட்டனர் என்று விமானப்படை செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.