காஸா மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல் : 23பேர் பலி !
காஸாவில் இஸ்ரேல் நேற்று (23) நடத்திய வான் வழித் தாக்குதலில் ஹமாஸ் படையின் மூத்த தலைவர் உட்பட 23 பேர் பலியாகியுள்ளனர்.
காஸாவில் நேற்று அதிகாலையில் காஸாவின் கான்யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில்,ஹமாஸ் படையின் அரசியல் பிரிவு மூத்த தலைவர் சலா பர்தவில் மற்றும் அவரது மனைவி உட்பட 23 பேர் பலியாகியுள்ளனர்.