77 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சம் கண்ட கிராமம்
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 77 ஆண்டுகளுக்கு பிறகு டைம்னர் என்ற கிராமம் மின்இணைப்பைப் பெற்றுள்ளது.
டைம்னர் கிராமத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே மின்சாரம் கிடையாது. 53 வீடுகள் மட்டுமே உள்ள இக்கிராமத்துக்கு 77 ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரம் கிடைத்துள்ளது.
இந்த கிராமம் நீண்டகாலமாக மாவோயிஸ்டுகளின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.