சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்க ஹெட்லைட்களை ஒளிரச் செய்வது குறித்து வெளியான அறிவிப்பு
பொலிஸ் அதிகாரிகள் உள்ளனர் என்பது குறித்து எதிரே வரும் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்க ஹெட்லைட்களை ஒளிரச் செய்வது குற்றமல்ல என்பதை பொலிஸ் செய்தித் தொடர்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.