நாணயசுழற்சியில் வென்றது மும்பை இந்தியன்ஸ்
18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்றிரவு 8 ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி மோதுகின்றது.
இந்த போட்டியின் நாணயசுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.