சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு பணிகள் ஏப்ரலில் ஆரம்பம்
சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீடு பணிகள் ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிந்த நடவடிக்கையானது ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து 10 ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இப்பணிகளுக்காக சமார் 16,000 ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளதுடன் 1,066 மதிப்பீட்டு மையங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.