Month: April 2025

உள்நாடு

கொழும்பு உட்பட்ட 5 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கு இடைக்காலத் தடை

கொழும்பு மாநகர சபை உட்பட 5 உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.  வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல்

Read More
உள்நாடு

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இன்று (07) 02 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த முன்னறிவிப்பானது இன்று

Read More
உலகம்

ஜப்பானில் ஹெலிகொப்டர் கடலில் விழுந்து விபத்து

ஜப்பானில் மருத்துவ போக்குவரத்து ஹெலிகொப்டர் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானதில், ஒரு நோயாளி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானின் நாகசாகி மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து புகுவோகாவில்

Read More
உலகம்

சவுதி அரேபியா செல்ல 14 நாடுகளுக்கு தற்காலிக தடை

2025-ம் ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை ஜூன் 4-ந் திகதி முதல் 9-ந் திகதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், 14 நாடுகளுக்கான விசாக்களுக்கு சவுதி அரேபிய அரசு தற்காலிக

Read More
உள்நாடு

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு : எண்மர் பலி!

பாகிஸ்தானில் இராணுவ வீரர்களுக்கம் தீவிரவாதிகளுக்குமிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக இராணுவ வீரர்களுக்கு  கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில்

Read More
உள்நாடு

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இலங்கைக்கு மார்ச் மாதத்தில் 2,29,298 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் வருகை மார்ச்

Read More
உள்நாடு

திண்மக்கழிவு முகாமைத்துவ ஒழுங்குபடுத்தல் வேலைத்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துக

அரச நிறுவனங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவ ஒழுங்குபடுத்தல் வேலைத்திட்டத்தை உடன் அமுல்படுத்துமாறு அறிவித்து சகல அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் பொது நிர்வாக,

Read More
உள்நாடு

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  மீகலேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொதானேகம பிரதேசத்தில்  வைத்து நேற்று (06) மாலை முன்னெடுத்த விசேட

Read More
வானிலை

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More
உலகம்

காஸாவில் 15 மனிதாபிமான ஊழியர்கள் படுகொலை – காணொளி வெளியீடு

காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்து வந்த ஊழியர்கள் இஸ்ரேல் இராணுவத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 23 ஆம்

Read More