நாட்டின் பல பகுதிகளில் மின்னல், பலத்த காற்று வீசக்கூடும்
நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பலத்த மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.