விளையாட்டு

மீண்டும் அணித் தலைவரானார் டோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் டோனி தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

18ஆவது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி வெறும் ஒரு வெற்றி மட்டுமே கண்டு புள்ளி பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. இதனால் சென்னை அணியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றன நிலையில் டோனி மீண்டும் அணித்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *