விளையாட்டு

நாணயசுழற்சியில் வென்றது மும்பை

17ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் 29வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகின்றன.

இப்போட்டிக்கான நாணயசுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. 

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *