விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் கொலின் மன்ரோ

நியூசிலாந்து அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், நட்சத்திர வீரருமான கொலின் மன்ரோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்ப வீரர்களில் ஒருவராக வலம்வந்த 37 வயதான கொலின் மன்ரோ, நியூசிலாந்து அணிக்காக ஒரு டெஸ்ட், 57 ஒருநாள் மற்றும் 65 T20i போட்டிகளில் விளையாடி மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்துள்ளார். 

இதில் சர்வதேச T20i கிரிக்கெட்டில் 3 சதங்களையும் விளாசியுள்ளார்.

மேலும், ஐபிஎல் தொடரிலும் 13 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *