போதைப்பொருள் கடத்தல்காரர் புஷ்பராஜாவின் சகோதரர் கைது
போலிக் கடவுச்சீட்டில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் புஷ்பராஜா அல்லது புகுடுகண்ணா என்றழைக்கப்படுபவரின் சகோதரர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்