உள்நாடு

ரணிலுக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *