பெண்கள் டி20 உலகக் கிண்ண அட்டவணை : இரண்டு மைதானங்களில் 23 போட்டிகள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள மகளிர் இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த போட்டி அக்டோபர் மாதம் மூன்றாம் திகதி ஆரம்பமாகிறது.
Read More